கஹட்டோவிட்ட அல் பத்ரியாவில் சிரமதானப் பணி

  Fayasa Fasil
By -
0
அன்புடையீர் அஸ்ஸலாமு.
அலைக்கும்.

சிரமதான
 நிகழ்வு.

2020 ஆம் ஆண்டு பாடசாலை முதலாம் தவணையை ஆரம்பிக்கும் முகமாக பாடசாலை வளாகத்தை டெங்கு நுளம்புகள் அற்ற சூழலாக உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு கல்வி காரியாலயத்தின் அறிவித்தலுக்கு இணங்க இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 2019. 12. 29.ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணிக்கு சிரமதான நிகழ்ச்சிகள் எமது பாடசாலையில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆகையினால் பெற்றோர்கள், பழைய மாணவர்கள், மற்றும் ஊர் நலன் விரும்பிகள் அனைவரும் கலந்துகொண்டு பாடசாலைச் சுற்றுச்சூழலை சுத்தப்படுத்தி பாடசாலையை ஆரம்பிப்பதற்கான உதவிகளை செய்து தருமாறும் , வரும்போது சிரமதான மணிக்குத் தேவையான ஆயுதங்களையும் கொண்டுவருமாறும் பணிவுடன் வேண்டிக் கொள்கின்றோம்
இப்படிக்கு
பாடசாலை அபிவிருத்திச் சங்க நிறைவேற்று குழு.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)