அப்ரியின் ஜனாஸா பாணந்துரை, அம்பலந்துவை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது

Rihmy Hakeem
By -
0
நேற்றைய தினம் (23) பாணந்துரை, ஹொரேதுடுவையிலுள்ள நீச்சல் தடாகத்தில் குளித்துக் கொண்டிருந்த வேளை காலமான எம்.எம்.எம்.அப்ரியின் ஜனாஸா இன்று (24) அம்பலந்துவை ஜும்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

பாணந்துரை, அம்பலந்துவையை சேர்ந்த 20 வயதுடைய அப்ரி, பேருவளை ஜாமிஆ நளீமியாவின் நான்காம் வருட மாணவராவார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)