ஷாபி ரஹீம் அவர்களால் திவுல்பிடிய பிரதேசத்தை சேர்ந்த 100 பேருக்கு மூக்குக் கண்ணாடிகள் வழங்கப்பட்டன

Rihmy Hakeem
By -
0
முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் ஷாபி ரஹீம் அவர்களின் மற்றுமொரு மக்கள் சேவை.

 திவுலபிடிய பிரதேச செயலகப்பிரிவில் உள்ள பெரும்பான்மை இன மக்கள் செறிந்து வாழும் மடம்பெல்ல கிராமம் மற்றும் ரஜகஹபுர கிராமத்தில் வதியும் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகள் 100 பேருக்கு மூக்கு கண்ணாடி வழங்கும் நிகழ்வு 19.1.20ம் திகதி இடம்பெற்றது.

 இந்நிகழ்வில் சகோதரர் அமர்நாத் அவர்களும் கலந்து கொண்டார்.



கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)