2020 இல் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக் கொள்வதே எமது இலக்காகும் என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் இவ்வாண்டுக்கான இலக்கு என்று கட்சியின் தவிசாளர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
நேற்றைய தினம் (01) பத்தரமுல்லையிலுள்ள கட்சி தலைமையகத்தில் வைத்தே அவர் இதனை தெரிவித்தார்.

