புதுவருடத்தின் முதல் தினத்தில் 392,078 குழந்தைகள் பிறப்பு

Rihmy Hakeem
By -
0
புதுவருடத்தின் முதலாவது தினத்தில் உலகம் முழுவதும் 392,078 குழந்தைகள் பிறந்துள்ளன.

சர்வதேச தகவல்களின் படி முதலாவது குழந்தை பசுபிக் சமுத்திரத்தில் உள்ள பிஜி தீவில் பிறந்துள்ளது.

அதிகபட்சமாக, இந்தியாவில் 67,385 குழந்தைகள் பிறந்துள்ளன.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)