கொரோனா வைரஸ் பரவலை தடுக்க 22 பேர் கொண்ட குழு நியமனம்
By -Rihmy Hakeem
ஜனவரி 26, 2020
0
இலங்கையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அறிவுறுத்தலின் கீழ் சுகாதார அமைச்சினால் 22 உறுப்பினர்களை கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. adaderana.lk