எதிர்வரும் மூன்று வருட காலத்துக்கு அமைச்சர்களுக்கும், அரச நிறுவனங்களுக்கும் புதிதாக வாகனங்கள் கொள்வனவு செய்யப்படுவதை நிறுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் நிறுவனத் தலைவர்களுக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அரசாங்க தரப்பு வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
(UTV)