சற்று முன் பதவிப்பிரமாணம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் லியனகே எதிர்க்கட்சியில் அமர்ந்தார்

Rihmy Hakeem
By -
0
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினராக சற்றுமுன்னர் பதவிப்பிரமாணம் செய்துக் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் வருண பிரியந்த லியனகே எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்துக் கொண்டுள்ளார்.


மூலம்

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)