பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியூதீனின் சகோதரர் ரிப்கான் பதியூதீன் கைது செய்யப்பட்டு கொழும்பு பிரதான
நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து எதிர்வரும் மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மன்னார் பகுதியில் காணி விற்பனை மோசடிக் குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

