ரஞ்சனின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டது

Rihmy Hakeem
By -
0


பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பெப்ரவரி 12 ஆம் திகதி வரையில் அவரை விளக்கமறியலில் வைக்க நுகேகொட நீதவான் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

அததெரண 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)