கட்சியின் தலைமைத்துவ பிரச்சினை எதிர்வரும் வாரத்திற்குள் தீர்க்கப்படும்

Rihmy Hakeem
By -
0
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவ பிரச்சினையை எதிர்வரும் வாரத்திற்குள் தீர்ப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

மோதர பகுதியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அரசியல் கட்சி என்ற ரீதியில் தேர்தலுக்கு தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டின் பொருளாதாரம் மிகவும் ஆபாத்தான நிலையில் இருப்பதாகவும் இது அண்மையில் இடம்பெற்ற விடயம் இல்லை எனவும் அதனை சக்திமிக்கதாக முயற்சித்த போதும் அது வீழ்ச்சியடைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அததெரண 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)