முன்னாள் அரச மருந்தக கூட்டுத்தாபன தலைவர் ரூமி மொஹமட்டின் பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன, வெள்ளை வேன் தொடர்பில் நடாத்திய ஊடக சந்திப்பில் பங்கேற்ற இருவருக்கும் ரூபா 20 இலட்சம் வழங்கிய குற்றச்சாட்டில் இவர் கைதாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது