கஹட்டோவிட்ட ITD International ஏற்பாட்டில் நடைபெற்ற "Talk Master" இலவச செயலமர்வு

Rihmy Hakeem
By -
0


நடுங்கும் கால்களையும் மேடையேற வைக்கும் "Talk Master" இலவச செயலமர்வு நேற்றைய தினம் கஹட்டோவிட்ட ITD International நிறுவனத்தில் நடைபெற்றது. 

இந்த நிகழ்வின் வளவாளராக நாடளாவிய ரீதியில் பல பயிற்சி வகுப்புக்களை நடாத்திக் கொண்டிருக்கும் சகோதரர் நஸ்ரின் நவாஸ் அவர்கள் பங்குபற்றினார்.

பல்கலைக்கழக மாணவர்கள், தொழில் புரிவோர், O/L பரீட்சைக்குத் தோற்றியவர்கள், பாடசாலை மாணவர்கள் என பலர் இதில் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.










கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)