இரு சிறுநீரகங்களும் பழுதடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வரும் முபஸ்ஸிராவுக்கு உதவுங்கள்

Rihmy Hakeem
By -
0
“கஹட்டோவிட்டவைப்” பிறப்பிடமாகக் கொண்ட சகோதரர் முகம்மது யுஸ்ரி அவர்களின் மகள் “பாதிமா முபஸ்ஸிரா” தரம் 12  இல் கல்வி கற்றுக் கொண்டிருக்கும் மாணவியாவார்.

      இம்மாணவியின் 😢இரு சிறுநீரகங்களும் 😢பழுதடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். அவசரமாக சிறுநீரகங்கள் மாற்றப்பட வேண்டிய நிலையில் உள்ளதால் உங்களால் இயன்ற உதவிகளை இம்மாணவிக்கு வழங்குவதோடு இம்மாணவியின் நலனுக்காக பிரார்த்தனை புரியுமாறும் பணிவன்புடன் வேண்டிக் கொள்கிறேன்.

M L M Yusri
Ac number:8006903998
Commercial Bank
Son of yusri- 📞 0762528789 / 0788666813

                      இப்படிக்கு,
                       நலன் விரும்பி
                      2020.01.17

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)