இராஜாங்க அமைச்சர் வாசுதேவவின் அம்பாறை மாவட்ட நீர் வழங்கல் இணைப்பாளராக ஜப்பார் நியமனம்

Rihmy Hakeem
By -
0


இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் அம்பாறை மாவட்ட நீர் வழங்கல் இணைப்பாளராக  பொத்துவில் ஜப்பார் தெரிவும் பதவி ஏற்பும் அமைச்சரின் காரியாலயத்தில் இடம் பெற்றது.

இவர் கரையோர மாவட்ட DLF கட்சி இணைப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மற்றும் இந்த நேரத்தில் இவருடைய சேவை எமது சமூகத்திற்கு மிக முக்கியமானது என்பதால் இணைப்பாளர் ஜப்பாருடைய காரங்களை பலப்படுத்துவது சமூகத்தின் கடமை.

(கல்முனை பிர்தவ்ஸ்)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)