பாராளுமன்றத்தின் சபைத் தலைவராக அமைச்சர் தினேஷ் குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன், ஆளும் தரப்பின் பிரதம கொறடாவாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ நியமிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவாக பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய ஜனாதிபதி பதவியேற்ற பின்னர் பாராளுமன்றம் நாளை முதன் முறையாக கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

