அடுத்த தேர்தலில் பெரும்பான்மை பலம் கிடைக்காவிட்டால் ரிசாதுடன் சேர்ந்து ஆட்சியமைக்க வேண்டி ஏற்படும் - நாமல்

Rihmy Hakeem
By -
0
எதிர்வரும் பொதுத்தேர்தலில் எமக்கு போதிய பலம் கிடைக்காவிட்டால் வில்பத்துவை அழித்துக்கொண்டிருக்கும் நபருடன் சேர்ந்து ஆட்சியமைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

19 ஆவது திருத்தத்திற்குப் பின்னர் பொருளாதாரத்தை பலப்படுத்துவததென்றால், பலம் மிக்க பாராளுமன்றம் தேவைப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

அநுராதபுரத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)