மஹபொல நிலுவைத் தொகையை செலுத்துவதற்கான பணம் கிடைக்கப்பெற்றுள்ளது

Rihmy Hakeem
By -
0
பல்கலைகழக மாணவர்களுக்கு மஹபொல நிலுவைத் தொகையை செலுத்துவதற்கான பணம் தற்போது கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் இதுவரையில் நிலுவையில் இருக்கும் 425 மில்லியன் ரூபாவை செலுத்துவதற்கான பணம் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

AdaDerana 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)