ஐதேக பாராளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரத்ன இராஜினாமா

Rihmy Hakeem
By -
0


ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரத்ன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
அவர், தனது இராஜினாமா கடிதத்தை சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் ஒப்படைத்துள்ளதாக பிரதி சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

(தமிழ் மிரர்)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)