கஹட்டோவிட்டவில் மர்ஹூம் சித்தி நிஸாவின் இல்லத்திற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா திடீர் விஜயம்!

Rihmy Hakeem
By -
0

அண்மையில் (07) காலஞ்சென்ற கஹட்டோவிட்டவை சேர்ந்த ஹாஜியானி சித்தி நிஸா அவர்களின் இல்லத்திற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்கள் நேற்றைய தினம் (10) திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.


இவ்விஜயத்தின் போது, மர்ஹூம் சித்தி நிஸா அவர்களின் புதல்வரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் கஹட்டோவிட்ட வட்டார அமைப்பாளருமான அல்ஹாஜ் ருஸ்தி உஸ்மான் உள்ளிட்ட குடும்பத்தினரைச் சந்தித்த முன்னாள் ஜனாதிபதி, அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்குத் தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொண்டார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)