கம்பஹா கல்வி வலய பாடசாலைகளுக்கிடையிலான கால்பந்தாட்ட சுற்றுப்போட்டி ; கஹட்டோவிட்ட பத்ரியா சம்பியனாகி தேசிய மட்டத்திற்கு தெரிவு

Rihmy Hakeem
By -
0


கம்பஹா கல்வி வலய பாடசாலைகளுக்கிடையிலான 14 வயதின் கீழ் கால்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலய அணி சம்பியனாகியது.

திஹாரி அல் அஸ்ஹர் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் உடுகம்பொல பாடசாலை அணியை 3 - 2 பெனல்டி கோல் முறையில் வீழ்த்தி கஹட்டோவிட்ட பத்ரியா அணி சம்பியனாகியதுடன், தேசிய மட்ட போட்டிக்கும் தெரிவாகியுள்ளமை விசேட அம்சமாகும்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)