இலங்கை - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் இலங்கை அணி 161 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கையணி 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 345 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 184 ஓட்டங்களுக்கு சகல விக்கட்களையும் இழந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை அணி சார்பாக அவிஷ்க பெர்னாண்டோ 127 ஓட்டங்களையும் குசல் மெண்டிஸ் 119 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.