மத்திய வங்கி கட்டிடத்திலிருந்து குதித்து 16 வயது சிறுவன் தற்கொலை

Rihmy Hakeem
By -
0
இலங்கை மத்திய வங்கிக் கட்டிடத்தின் மேற்பகுதியில் இருந்து கீழே குதித்து 16 வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)