எதிர்வரும் பொதுத்தேர்தலுக்கு 500 கோடி ரூபாவுக்கும் அதிகமான தொகை செலவாகும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் அரசுக்கு இது தொடர்பில் தெளிவுபடுத்தப்படும் என்று தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.
மேலும் பொதுத்தேர்தலுக்கான ஆரம்பக்கட்ட பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

