கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பிலிருந்து மீண்ட சீன பெண் நாட்டுக்கு பயணித்தார்

Rihmy Hakeem
By -
0
இலங்கையில் கொரோனா வைரஸின் தாக்கத்திற்கு உள்ளாகி அங்கொட ஐடிஎச் வைத்தியசாலையில் கடந்த 26 நாட்களாக சிகிச்சை பெற்று பூரண குணமடைந்த சீன பெண்மணி இன்று (19) கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சீனாவுக்கு பயணமானார்.

 இலங்கைக்கு சுற்றுலா வந்த இப்பெண்மணி ஜனவரி 25 இல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இரு தினங்களில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியிருப்பது உறுதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)