இன்று அதிகாலை, திருகோணமலை மாவட்டத்திலுள்ள தம்பலகாமம் பிரதேசத்தில், 99 ஆம் கட்டையில் வைத்து சுப்பர்லைன் பேருந்து ஒன்று வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்துடன் மோதியதில் கோர விபத்து ஏற்பட்டுள்ளது.
ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்ததுடன் 60 இற்கும் மேற்பட்பவர்கள் படுகாயம் அடைந்துள்ளதாக தெரியவருகிறது. இதுவரை மேலதிக இழப்புக்கள் உறுதிப்படுத்தப் படவில்லை
சாரதி கண்ணயர்ந்ததாலேயே மேற்படி சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.