இனி கிராம உத்தியோகத்தர் சான்றிதழுக்கு பிரதேச செயலாளரின் கையொப்பம் தேவையில்லை

Rihmy Hakeem
By -
0

கிராம சேவகரால், ஒருவருடைய வதிவிடம் மற்றும்  நன்நடத்தையை உறுதிப்படுத்தி வழங்கப்படும் டீ.எஸ்.4 சான்றிதழுக்கு இம்மாதம் 10ஆம் திகதி முதல் பிரதேச செயலாளரின் கையொப்பம் தேவையில்லை என்று பொது நிர்வாக, உள்நாட்டு அலுவல்கள் மற்றும் மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்ற அமைச்சு தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)