மஹர சிறைச்சாலை பள்ளிவாசல் விவகாரம் ; உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் - ரிசாதின் ட்விட்டர் பதிவு

Rihmy Hakeem
By -
0


மஹர சிறைச்சாலையில் உள்ள பள்ளியை ஓய்வெடுக்கும் அறையாக மாற்றி அங்கு புத்தர் சிலை வைத்தமைக்கு எதிராக எனது கண்டனத்தை தெரிவிக்கின்றேன்.

100 வருடம் பழைமை வாய்ந்த அப்பள்ளிவாயலை அவ்வாறு மாற்றியமைத்து  முஸ்லிம்களின் உரிமைகளில்  கைவைக்க வேண்டாம் எனவும், உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும்  ஜனாதிபதி மற்றும் பிரதமரிடமும் கோரிக்கை விடுக்கின்றேன்.

(பா.உ. ரிசாதின் ட்விட்டர் பதிவு)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)