ரஞ்சனின் குரல் பதிவு தொடர்பான இறுதி அறிக்கை தயாராகியுள்ளது

Rihmy Hakeem
By -
0
ரஞ்சனின் குரல் பதிவு தொடர்பிலான இறுதி அறிக்கையினை தற்போது பெற்றுக்கொள்ள முடியும் என்று அரச பகுப்பாய்வு திணைக்களம் நுகேகொட நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக நீதிமன்றத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கிறது. நீதிபதிகளுடன் ரஞ்சன் ராமநாயக்க உரையாடிய குரல் பதிவு அவருடையதா என்று உறுதிப்படுத்துவதற்காகவே நீதிமன்ற உத்தரவுடன் இப்பரிசோதனை இடம்பெற்றுள்ளது.

அத்துடன் குரல் பதிவுகள் ரஞ்சனுடையது என்று உறுதியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)