முகப்பு உலக செய்திகள் கொரோனா வைரஸ் தாக்குதல் ; பிலிப்பைன்சில் ஒருவர் பலி கொரோனா வைரஸ் தாக்குதல் ; பிலிப்பைன்சில் ஒருவர் பலி By -Rihmy Hakeem பிப்ரவரி 02, 2020 0 கொரோனா வைரஸ் தாக்குதலால் பிலிபைன்ஸ் நாட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இது சீனா தவிர்ந்த மற்றுமொரு நாட்டில் கொரோனா வைரஸினால் உயிரிழந்த முதலாவது நபர் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அததெரண Tags: உலக செய்திகள் Facebook Twitter Whatsapp புதியது பழையவை