முன்னாள் எகிப்து அதிபர் ஹுஸ்னி முபாரக் காலமானார்

Rihmy Hakeem
By -
0

எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி ஹுஸ்னி முபாரக் அவர்கள் தன்னுடைய 91வது வயதில் காலமானார். அவர் எகிப்தை 30 வருடங்கள் அளவில் ஆட்சி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)