பிரிவினைவாதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது - மனோ கணேசன்

Rihmy Hakeem
By -
0
தேசியக் கீதத்தை தமிழ் மொழியில் பாடாமையானது, பிரிவினைவாதத்தை பலப்படுத்தியுள்ளாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் இலங்கையர் என்ற அடையாளத்தைப் பகிர்ந்துக்கொள்ள கிடைத்த சந்தர்ப்பம் தமிழ் மக்களுக்கு கிடைக்காமல் போயுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

(Tamil Mirror)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)