அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கு அழைப்பு

Rihmy Hakeem
By -
0
பிரதான அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
நாளை மறுதினம் (26) நடைபெறவுள்ள விசேட கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதனை, ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர்  தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பொதுத்தேர்தல் தொடர்பில் இந்தக் கூட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.

தமிழ் மிரர் 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)