தன்னுடைய கூட்டணியில் இணைந்து கொள்ள சுதந்திரக் கட்சியின் கீழ் மட்ட உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்த சஜித்
By -Rihmy Hakeem
பிப்ரவரி 24, 2020
0
தனது தலைமையிலான கூட்டணியில் இணைந்து கொள்ளுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கீழ் மட்ட உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இன்றைய தினம் (24) பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.