இஸ்லாஹியா பெண்கள் அரபுக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா

Rihmy Hakeem
By -
0

புத்தளம் இஸ்லாஹியா பெண்கள் அரபுக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவும்,கௌரவிப்பு நிகழ்வும் நேற்று கல்லூரியின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

கல்லூரி அதிபர் மௌலவி முனீர் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக புத்தளம் நகர பிதா கே.ஏ பாயிஸ் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

அத்தோடு கௌரவ அதிதிகளாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம் நவவி, நகர சபை உறுப்பினர் எம்.எச்.எம். ரஸ்மி மற்றும் உலமாக்களும் கலந்து சிறப்பித்தனர்.









கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)