ஆர்ப்பாட்டங்களுக்கென ஜனாதிபதி செயலகத்திற்கு முன் இடமொன்று ஒதுக்கப்பட்டுள்ளது!

Rihmy Hakeem
By -
0
கொழும்பு நகரில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வதற்கென இடமொன்று ஒதுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஒதுக்கப்பட்டிருக்கும் அவ்விடம் இதற்கு முன்பு வாகன தரிப்பிடமாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.

அண்மைய நாட்களில் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் பல எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றதையடுத்தே மேற்படி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. 

எனினும் இதுவரை மேற்படி தகவல் குறித்து உத்தியோகபூர்வ அறிவிப்புக்கள் வெளியாகவில்லை. 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)