பதில் பிரதம நீதியரசராக புவனெக்க அலுவிஹார பதவிப்பிரமாணம்

Rihmy Hakeem
By -
0
பதில் பிரதம நீதியரசராக உயர்நீதிமன்ற நீதியரசர் புவனெக்க அலுவிஹார பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டுள்ளார்.


உயர்நீதிமன்ற நீதியரசர் புவனெக்க அலுவிஹார பதில் பிரதம நீதியரசராக நேற்று முன்தினம் (20) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய வெளிநாடு சென்றிருப்பதன் காரணத்தால் உயர்நீதிமன்ற நீதியரசர் புவனெக்க அலுவிஹார பதில் பிரதம நீதியரசராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது..

adaderana.lk

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)