ஐக்கிய தேசிய முன்னணியின் பொதுச்செயலாளராக ரஞ்சித் மத்தும பண்டார - சஜித் உறுதி

Rihmy Hakeem
By -
0
பரிந்துரைக்கப்பட்டுள்ள ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான புதிய கூட்டணியின் பொதுச் செயலாளராக பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார பெயரிடப்பட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதனை தெரிவித்துள்ளார்.

அததெரண 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)