ஓய்வெடுக்க அமெரிக்கா சென்ற பஷில் நாடு திரும்பினார்

Rihmy Hakeem
By -
0
ஓய்வெடுப்பதற்காக அமெரிக்கா சென்றிருந்த ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ, மீண்டும் நாடு திரும்பியுள்ளார்.
அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன உள்ளிட்ட குழுவினர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு சென்று, பசில் ராஜபக்ஷவை வரவேற்றுள்ளனர்.
எதிர்வரும் பொதுத் தேர்தலை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக விமான நிலையத்தில்  கருத்து வெளியிட்டுள்ள பசில் கூறியுள்ளார்.


தமிழ் மிரர் 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)