புதிய கூட்டணியின் சின்னம் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் தீர்மானிக்கப்படும்

Rihmy Hakeem
By -
0



புதிய கூட்டணியின் சின்னம் தொடர்பில் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் தீர்மானிக்கவுள்ளதாக சமகி ஜனபல வேகய கூட்டணியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

கூட்டணியின் சின்னத்திற்காக பல்வேறு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் நேற்று (14) இரவு இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறினார்.


AdaDerana 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)