தேசிய சம்பள ஆணைக்குழுவுக்கான வர்த்தமானி அறிவிப்பு

Rihmy Hakeem
By -
0
தேசிய சம்பளக் கொள்கையொன்றை தயாரித்தல் மற்றும் நடைமுறைப்படுத்துவதற்காக அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்குவதற்கும் உதவுவதற்கும் தேசிய சம்பள ஆணைக்குழுவொன்று தாபிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய ஆணைக்குழுவை நியமிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் நேற்று (14) நள்ளிரவு வெளியிடப்பட்டுள்ளது.
இதன் விபரங்களை அறிந்துகொள்வதற்குபின்வரும் வர்த்தமானி link ஜ கிளிக் செய்யவும்:

அரசாங்க தகவல் திணைக்களம் 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)