காதலர் தின கொண்டாட்டம் ; 10 பேர் கைது!

Rihmy Hakeem
By -
0
காதலர் தினமான  (14) இரவு வேளையில் கொழும்பு 07 ல் உள்ள கூட்டு நிகழ்ச்சிகளுக்கான நிலையம்  ஒன்றை சுற்றி வளைத்ததில் பெண்ணொருவர் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நிலையத்துக்கு போதைப்பொருள் பாவனையுடன் கழியாட்ட நிகழ்வுகள் இடம்பெறுவதாக கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்தே பொலிஸார் சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Tamilmirror

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)