சுதந்திரக்கட்சியை அழிக்க முடியாது ; தயாசிறி

Rihmy Hakeem
By -
0
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சுற்றி அனைத்து கட்சிகளும் ஒன்றினைவதாகவும், கட்சியை அழிக்க முடியாது என்றும் அதன் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

ஆனமடுவ பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)