ஐதேக விஷேட செயற்குழுக் கூட்டம் இன்று ; புதிய கூட்டணியின் பெயர், சின்னம் தொடர்பில் முடிவெடுக்கப்படும்.

Rihmy Hakeem
By -
0
ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று (10) நடைபெறவுள்ளது.

இந்த கூட்டம் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெறவுள்ளது.

இதன்போது ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் உருவாக்கப்படவுள்ள புதிய கூட்டணியின் பெயர், சின்னம் தொடர்பில் இறுதி முடிவு எட்டப்படவுள்ளது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)