தேசிய ஐக்கிய முன்னணி (நுஆ) பொதுத்தேர்தலில் போட்டியிடும் ; ரணில் செம்மறியாட்டின் தோலைப்போர்த்திய ஓநாய் - அஸாத் சாலி

Rihmy Hakeem
By -
0
எதிர்வரும் பொதுத்தேர்தலில் தேசிய ஐக்கிய முன்னணி (நுஆ) நாட்டின் பல்வேறு பகுதிகளில் போட்டியிடவுள்ளதாக அதன் தலைவரும், முன்னாள் மேல் மாகாண ஆளுநருமான அஸாத் சாலி (14) தெரிவித்தார்.

சிறிய மற்றும் பெரிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் இதய சின்னத்தில் சஜித் தலைமையிலான புதிய கூட்டணி தேர்தலை சந்திக்க ஆரம்பத்தில் அனுமதி வழங்கிய ரணில் தற்போது பின்வாங்குவதாகவும், செம்மறியாட்டின் தோலைப்போர்த்திய ஓநாயாக செயற்படும் ரணிலை நம்பக்கூடாது என்றும் அஸாத் சாலி தெரிவித்தார். 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)