குடித்து விட்டு மோட்டார் சைக்கள் ஓட்டிய பெண் கைது

Rihmy Hakeem
By -
0

குடித்து விட்டு மோட்டார் சைக்கிள் ஓட்டிய 34 வயதான பெண் ஒருவர் அநுராதபுரம் நகரத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். நேற்றிரவு (13) இப்பெண் கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், திங்கட்கிழமை நீதிமன்றில் ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)