தேரர்கள் ஒருபோதும் அரசியலில் பிரவேசிக்க கூடாது என இராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
பலபிட்டிய பகுதியில் அமைந்துள்ள விஹாரை ஒன்றில் இடம்பெற்ற சமய நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.
அமரபுற சிறி சதம்ம நிக்காயவிற்கு புதிய தலைமை தேரரை நியமிக்கும் நிகழ்வே இவ்வாறு இடம்பெற்றது.
(AdaDerana)