'கொவிட்
நயின்ரீன்;' கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் அங்கொட மருத்துவ மனையில்
சிகிச்சை பெற்று வந்த சீன பெண் பூரணமாக குணமடைந்துள்ள நிலையில் இன்றைய
தினம் வைத்தியசாலையிலிருந்து வெளியேறினார்.
இதன் போது
மருத்துவமனையின் பணியாளர்கள் அவருடன் இணைந்திருந்தனர். சுகாதார அமைச்சர்
திருமதி பவித்தரா வன்னியாராச்சியும் இதில் கலந்துகொண்டார்.
(Government Information Department)

