பயணம் செய்வதற்காக முச்சக்கர வண்டியில் ஏறிய இருவரால் சாரதி கொலை - ஜா எல, ஏகலவில் சம்பவம்
By -Rihmy Hakeem
பிப்ரவரி 03, 2020
0
நேற்றைய தினம் (01) மினுவாங்கொட - ஜா எல பிரதான வீதியில் ஏகல பிரதேசத்தில், பயணம் செய்வதற்காக முச்சக்கர வண்டியில் ஏறிய இருவர் சாரதியை தாக்கி கொலை செய்து விட்டு தப்பிச்சென்றுள்ளனர்.
மினுவாங்கொட, அம்பகஹவத்த பிரதேசத்தை சேர்ந்த 67 வயதுடைய சாரதி ஒருவரே கொல்லப்பட்டுள்ளார். காரணம் இதுவரை தெரியவில்லை.