கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் நேற்று இரவு 10 மணி ஆன காலப்பகுதியிலேயே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் 3 முச்சக்கர வண்டிகள் உட்பட 362 வாகனங்கள் கைப்பற்றப்பட்டதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
(அரசாங்க தகவல் திணைக்களம்)